​​ ரூபாய் நோட்டுகளால் தொற்று, தோல் நோய்கள் பரவுகின்றனவா?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூபாய் நோட்டுகளால் தொற்று, தோல் நோய்கள் பரவுகின்றனவா?

ரூபாய் நோட்டுகளால் தொற்று, தோல் நோய்கள் பரவுகின்றனவா?

Sep 03, 2018 11:46 AM

சட்டைப் பையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் சில நோய்களுக்குக் காரணமாகி உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பதாக வந்த புகார்களை அடுத்து இதுகுறித்த ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் மாசுபட்டிருப்பதால் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லீக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கும் கடிதம் எழுதியுள்ள அகில் இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இப்பிரச்சினையில் உடனடியாக மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.