​​ அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு ஸ்டாலின் முதல்வராக ஆசை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு ஸ்டாலின் முதல்வராக ஆசை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு ஸ்டாலின் முதல்வராக ஆசை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Sep 03, 2018 11:27 AM

அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு எப்படியாவது முதல்வராக வேண்டும் என்ற திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நடக்காது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ஆனைமலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வேலுமணி, திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் மக்களுக்கு 3 மடங்கு நல திட்டங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.