​​ நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 12 சதவீதம் அதிகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 12 சதவீதம் அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 12 சதவீதம் அதிகரிப்பு

Sep 02, 2018 7:46 PM

நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனமும், இரும்பு உற்பத்தியில் நாட்டின் 2ஆவது பெரிய பொதுத்துறை நிறுவனமான செயிலும் ((sail)) இணைந்து மிகப்பெரிய அளவில் நிலக்கரி இறக்குமதியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 70 புள்ளி 3 மில்லியன் டன்னாக இருந்தது.

ஆனால், தற்போது நிலக்கரி இறக்குமதி 12 சதவீதம் அதிகரித்து, நடப்பு காலாண்டின் முதல் 4 மாதங்களில் 78 புள்ளி 7 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.