​​ இந்தியாவில் பிரகடனப்படுத்தப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது - வைகோ
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் பிரகடனப்படுத்தப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது - வைகோ

Published : Sep 01, 2018 8:53 PM

இந்தியாவில் பிரகடனப்படுத்தப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது - வைகோ

Sep 01, 2018 8:53 PM

இந்தியாவில் பிரகடனப்படுத்தப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் மதிமுக ஆபத்துதவிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளார் வைகோ, மதசார்பின்மைக்கு ஆதரவாக சரியான முடிவை எடுத்திருக்கும் திமுகவுக்கு, தங்கள் கட்சி பக்கபலமாக இருக்கும் என்றார்.