​​ 500 பள்ளிகளில் அட்டல் டிங்கரிங் லேப் எனப்படும் நவீன அறிவியல் ஆய்வகம் - அமைச்சர் செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
500 பள்ளிகளில் அட்டல் டிங்கரிங் லேப் எனப்படும் நவீன அறிவியல் ஆய்வகம் - அமைச்சர் செங்கோட்டையன்

500 பள்ளிகளில் அட்டல் டிங்கரிங் லேப் எனப்படும் நவீன அறிவியல் ஆய்வகம் - அமைச்சர் செங்கோட்டையன்

Sep 01, 2018 8:19 PM

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் அட்டல் டிங்கரிங் லேப் (( ATAL TINKERING LABS )) எனப்படும் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கும் பணிகள் அடுத்த மூன்று மாதத்துக்குள் நிறைவடையும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.