​​ ஸ்டாலின் கட்சிக்கு மட்டுமே தலைவர், தமிழகத்துக்கே அல்ல - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டாலின் கட்சிக்கு மட்டுமே தலைவர், தமிழகத்துக்கே அல்ல - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஸ்டாலின் கட்சிக்கு மட்டுமே தலைவர், தமிழகத்துக்கே அல்ல - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Sep 01, 2018 8:02 PM

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருந்துகொண்டு தமிழ்நாட்டுக்கே தலைவர்போல் பேசுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்தார்.

கோவையில் தனியார் பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.