​​ கமல்ஹாசன் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார் - ராஜேந்திர பாலாஜி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமல்ஹாசன் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார் - ராஜேந்திர பாலாஜி


கமல்ஹாசன் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார் - ராஜேந்திர பாலாஜி

Sep 01, 2018 12:53 AM

கமல்ஹாசன் பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில்கூட போட்டியிட மாட்டார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக, 4-ஆம் கட்ட சாதனை விளக்க சைக்கிள் பேரணி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தொடங்கியது. இதில், அமைச்சர்கள் R.B.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி தொடக்கத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எம்ஜிஆரைப் போல இனி எந்த நடிகருக்காகவும் மக்கள் காத்திருக்க மாட்டார்கள் என்று கூறினார்.