​​ அழகிய பெண்கள் அதிகமுள்ள இடத்தில் பலாத்காரங்களும் அதிகரிக்கும் - பிலிப்பைன்ஸ் அதிபர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அழகிய பெண்கள் அதிகமுள்ள இடத்தில் பலாத்காரங்களும் அதிகரிக்கும் - பிலிப்பைன்ஸ் அதிபர்

Published : Aug 31, 2018 11:25 PM

அழகிய பெண்கள் அதிகமுள்ள இடத்தில் பலாத்காரங்களும் அதிகரிக்கும் - பிலிப்பைன்ஸ் அதிபர்

Aug 31, 2018 11:25 PM

அழகான பெண்கள் அதிகம் இருந்தால், பலாத்கார வழக்குகளும் அதிகரிக்கத்தான் செய்யும் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ள கருத்த மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டுடெர்டேவின் சொந்த ஊரான டேவோவில் (( Davao)) நாட்டிலேயே அதிக பலாத்காரக் குற்றங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அழகான பெண்கள், அதிகமுள்ள இடங்களில் பலாத்காரங்களும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என அவர் நகைச்சுவையாகக் கூறினார். இந்தக் கருத்து சர்வதேச அளவில் மகளிர் அமைப்புக்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.