​​ தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீடு, தீர்ப்பு வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீடு, தீர்ப்பு வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீடு, தீர்ப்பு வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை

Aug 31, 2018 9:50 PM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் மேல்முறையீட்டுக்குச் சென்றுள்ள நிலையில், தீர்ப்பு வந்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலையில் இருந்து ரசாயனப் பொருட்களை வெளியேற்றும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.