​​ பல்மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பல்மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு..!

Published : Aug 29, 2018 8:26 PM

பல்மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு..!

Aug 29, 2018 8:26 PM

பல்மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 27-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இதுவரை நடைபெற்ற கலந்தாய்வுக்குப் பிறகு இன்னும் 626 இடங்கள் காலியாக இருப்பதால் கலந்தாய்வு நாளையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.