​​ உத்தரகாண்ட்டில் கனமழையால் நிலச்சரிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரகாண்ட்டில் கனமழையால் நிலச்சரிவு


உத்தரகாண்ட்டில் கனமழையால் நிலச்சரிவு

Aug 29, 2018 3:46 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். தெஹ்ரி கார்ஹ்வால் (Tehri Garhwal) மாவட்டத்தில் உள்ள கோட் (Kot) கிராமத்தை ஒட்டிய பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி புதையுண்டு பலியானவர்களில் 4 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.