​​ டெல்லியில் இரவு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்த மழைநீர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் இரவு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்த மழைநீர்

டெல்லியில் இரவு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்த மழைநீர்

Aug 28, 2018 11:46 AM

டெல்லியில் இரவு பெய்த கனமழையால் மாநகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கிக் காட்சியளித்தது. விமானநிலைய பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது