​​ சமூகநலத்துறை சார்பில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமூகநலத்துறை சார்பில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

Published : Jan 22, 2018 4:34 PMசமூகநலத்துறை சார்பில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

Jan 22, 2018 4:34 PM

சமூகநலத் துறையின் சார்பில் சென்னையில் 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தி வைக்கப்பட்டது.

அமைச்சர் சரோஜா, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்த 500 கர்ப்பிணி பெண்களுக்கு, ஜாதி, மத பேதமின்றி ஒன்றாக வளைகாப்பு நடத்தப்பட்டது.