​​ தென்கொரியாவில் 4,000 ஜோடிகளுக்கு பிரம்மாண்ட திருமணம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்கொரியாவில் 4,000 ஜோடிகளுக்கு பிரம்மாண்ட திருமணம்

Published : Aug 27, 2018 5:44 PMதென்கொரியாவில் 4,000 ஜோடிகளுக்கு பிரம்மாண்ட திருமணம்

Aug 27, 2018 5:44 PM

தென்கொரியாவில் 4 ஆயிரம் ஜோடிகளுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமண ஜோடிகளின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின், ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்துக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்.  திருமண ஜோடிகளின் மீது ஒளிரும் வண்ணக் காகிதங்களை ஒரே நேரத்தில் பொழியச் செய்தனர்.