​​ கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய திமிங்கலங்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய திமிங்கலங்கள்


கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய திமிங்கலங்கள்

Aug 27, 2018 12:28 PM

அர்ஜென்டினா நாட்டு கடல் பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய கொலைகாரத் திமிங்கலங்களை பொதுமக்கள் மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர்.

image

கடந்த வெள்ளிக்கிழமை முதல் மார் டி அஜோ மற்றும் வில்லா கெஸல் ((Mar de Ajo, Villa Gesell)) போன்ற கடற்கரைப் பகுதிக்கு வந்த கொலைகாரத் திமிங்கலங்கள் மூச்சுத் திணறலால் உயிருக்குப் போராடின. இந்தத் திமிங்கலங்கள் சராசரியாக 20 அடி நீளமும், 3 ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்டதாக இருந்தன. திமிங்கலங்களின் மரணப்போராட்டத்தைப் பார்த்த உள்ளூர் மக்கள் அவற்றை கட்டி இழுத்து கடலின் ஆழமான பகுதியில் சேர்ப்பித்தனர்.