​​ வட்டமலைக் கரை அணைப்பகுதியில் தீ விபத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வட்டமலைக் கரை அணைப்பகுதியில் தீ விபத்து

Published : Aug 27, 2018 12:19 PMவட்டமலைக் கரை அணைப்பகுதியில் தீ விபத்து

Aug 27, 2018 12:19 PM

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அணைப்பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்.

உத்தமபாளையத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை அணை அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் வர வழிவகை செய்யாமல் வறண்டு கிடப்பதால் அணை முழுதும் சீமை கருவேல மரங்கள், வேம்பு, வேலான் மரங்கள் பனை இந்நிலையில் நேற்று அணைப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

காற்றின் வேகத்தில் 50 ஏக்கர் பரப்பளவிற்கு தீ வேகமாகப் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.