​​ மணற்கொள்ளையைத் தடுக்க வேண்டும் : TTV தினகரன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணற்கொள்ளையைத் தடுக்க வேண்டும் : TTV தினகரன்


மணற்கொள்ளையைத் தடுக்க வேண்டும் : TTV தினகரன்

Aug 27, 2018 11:43 AM

தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறினார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றிப்பெறுவோம் என்றும், டிடிவி தினகரன் தெரிவித்தார்.