​​ ராணுவ டேங்க்கை லாரியில் ஏற்றும் போது ஏற்பட்ட விபத்தில் டேங்கின் ஓட்டுநர் உயிரிழப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணுவ டேங்க்கை லாரியில் ஏற்றும் போது ஏற்பட்ட விபத்தில் டேங்கின் ஓட்டுநர் உயிரிழப்பு


ராணுவ டேங்க்கை லாரியில் ஏற்றும் போது ஏற்பட்ட விபத்தில் டேங்கின் ஓட்டுநர் உயிரிழப்பு

Aug 27, 2018 11:40 AM

ரஷ்யாவில் ராணுவ டேங்க்கை லாரியில் ஏற்றும் போது ஏற்பட்ட விபத்தில் டேங்கின் ஓட்டுநர் உயிரிழந்தார்.

image

குர்க்ஸ் ((Kurks)) என்ற இடத்தில் இருந்து தலைநகர் மாஸ்கோவிற்கு இந்த டேங்க் கொண்டு செல்லப்பட இருந்தது. டி 34 ரகத்தைச் சேர்ந்த இந்த டேங்க் 75வது ராணுவ தின கொண்டாட்டத்திற்காக அருகிலிருந்த லாரியில் ஏற்றப்பட்டது. அப்போது பக்கவாட்டில் நழுவியதால் கட்டுப்பாட்டை இழந்த டேங்க் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டேங்கின் ஓட்டுநர் காயமடைந்து பின் உயிரிழந்தார். டி 34 ரக டேங்க் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையினரை எதிர்த்து பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.