​​ ராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோ விற்கப்படுவதாக அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோ விற்கப்படுவதாக அறிவிப்பு

Published : Aug 27, 2018 11:25 AMராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோ விற்கப்படுவதாக அறிவிப்பு

Aug 27, 2018 11:25 AM

மறைந்த நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் பிரபலமான ஆர்.கே.பிலிம்ஸ் படப்பிடிப்புத் தளம் விற்கப்படுவதாக ராஜ்கபூரின் மகனான நடிகர் ரிஷிகபூர் தெரிவித்துள்ளார். தமது குடும்பத்தினர் அனைவருடனும் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

70 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கபூரால் மும்பையில் கட்டப்பட்ட இந்த படப்பிடிப்புத் தளம் யானைக்குத் தீனி போடுவது போல பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட முடியாததால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக ரிஷிகபூர் தெரிவித்துள்ளார்.