​​ சந்தேகத்தின் பேரில் கேரளாவில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சந்தேகத்தின் பேரில் கேரளாவில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது

சந்தேகத்தின் பேரில் கேரளாவில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது

Aug 26, 2018 12:22 PM

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சந்தேகத்தின் பேரில் கோட்டயம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக சீமான் கேரளா சென்றிருந்தார். நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் அவர் தமிழகம் திரும்பும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.