​​ டெஸ்லா நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட்டாக மாற்றும் நடவடிக்கையில் இருந்து பின் வாங்கினார் சி.இ.ஓ. எலன் மஸ்க்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெஸ்லா நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட்டாக மாற்றும் நடவடிக்கையில் இருந்து பின் வாங்கினார் சி.இ.ஓ. எலன் மஸ்க்


டெஸ்லா நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட்டாக மாற்றும் நடவடிக்கையில் இருந்து பின் வாங்கினார் சி.இ.ஓ. எலன் மஸ்க்

Aug 26, 2018 1:15 AM

டெஸ்லா நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட்டாக மாற்றும் நடவடிக்கையில் இருந்து சி.இ.ஓ. எலன் மஸ்க் பின் வாங்கி உள்ளார்.

ஒரு நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் இருப்பது பிரைவேட் லிமிட்டெட். பலரிடம் இருப்பது பப்ளிக் லிமிட்டெட் ஆகும். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தை எலன் மஸ்க் பிரைவேட் லிமிட்டெடாக மாற்றப் போவதாக தெரிவித்து இருந்தார். இது பங்குதாரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழக்குகளும் தொடரப்பட்டன.

இதன் விளைவாக தற்போது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ள எலன் மஸ்க், பப்ளிக் லிமிட்டெட் நிறுவனமாகவே டெஸ்லா இருக்கும் எனக் கூறியுள்ளார்.