​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செப்டம்பர் 5 பேரணிக்குப் பின் திமுகவிற்கு ஆபத்து நேரிடும் : மு.க.அழகிரி

Published : Aug 25, 2018 8:11 PM



செப்டம்பர் 5 பேரணிக்குப் பின் திமுகவிற்கு ஆபத்து நேரிடும் : மு.க.அழகிரி

Aug 25, 2018 8:11 PM

செப்டம்பர் 5ஆம் தேதி தமது தலைமையில் சென்னையில் நடைபெறும் பேரணிக்குப் பின் திமுகவிற்கு ஆபத்து காத்திருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.