​​ இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், சரக்கு லாரி ஒன்று சிக்கியது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், சரக்கு லாரி ஒன்று சிக்கியது


இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், சரக்கு லாரி ஒன்று சிக்கியது

Aug 25, 2018 6:06 PM

இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், சரக்கு லாரி ஒன்று சிக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

பதான்கோட் - டல்கவுசி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நைனிகாட் என்ற பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, மலைச்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய சரக்கு லாரியை, மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவு மூடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரின் நிலைமை குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.