​​ இடுக்கி அணையை சரியாக பராமரிக்காததே சேதத்திற்கு காரணம் : எச்.ராஜா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடுக்கி அணையை சரியாக பராமரிக்காததே சேதத்திற்கு காரணம் : எச்.ராஜா

Published : Aug 25, 2018 1:18 PM

இடுக்கி அணையை சரியாக பராமரிக்காததே சேதத்திற்கு காரணம் : எச்.ராஜா

Aug 25, 2018 1:18 PM

இடுக்கி அணையை சரியாக பராமரிக்காததே கேரள வெள்ள சேதத்திற்கு காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு நேற்று இரவு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி ரதம் வந்தடைந்து, காமராஜர் சிலை அருகில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, முல்லை பெரியாறுக்கும் மலப்புரத்திற்கும். வயநாடு, இடுக்கி மாவட்டத்திற்கும் ரிமோட் தொடர்பாவது உண்டா என்றும் கேள்வி எழுப்பினார்.