​​ முல்லைப்பெரியாறு அணையை அரசியலாக்குவது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் கடம்பூர் ராஜூ
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முல்லைப்பெரியாறு அணையை அரசியலாக்குவது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் கடம்பூர் ராஜூ

முல்லைப்பெரியாறு அணையை அரசியலாக்குவது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் கடம்பூர் ராஜூ

Aug 25, 2018 12:24 PM

கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த நேரத்திலும் முல்லைப்பெரியாறு அணையை அரசியலாக்குவது விரும்பத்தக்காத செயல்  என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். திருச்செந்தூரில் பேசிய அவர், முல்லைப்பெரியாறு அணை தமிழர்களின் வாழ்வாதாரம் என்றும், 142 அடி வரை நீர்மட்டம் உயர்த்தப்பட்டதனாலேயே கடைமடை விவசாயிகள் பயன்பெறுகிறார்கள் என்றும் கூறினார்.