​​ மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக வழிநடத்துவார் : வைரமுத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக வழிநடத்துவார் : வைரமுத்து

மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக வழிநடத்துவார் : வைரமுத்து

Aug 22, 2018 4:11 PM

கலைஞரின் லட்சியம், உழைப்பு மற்றும் பேரன்பு ஆகியவற்றை கொண்ட மு.க.ஸ்டாலின், திமுகவின் தலைவராக இருந்து வழிநடத்துவார் என நாடும், தாமும் நம்புவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை மெரீனாவில் கலைஞர் நினைவிடத்தில் மலேசிய வாழ் தமிழர்களுடன் வந்து, கவிஞர் வைரமுத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கலைஞர் பிறந்தநாளை, செம்மொழி திருநாளாக உலகத்தமிழர்கள் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.