​​ நீலகிரியில் நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரியில் நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்

Published : Aug 22, 2018 2:16 PMநீலகிரியில் நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்

Aug 22, 2018 2:16 PM

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசனை வரவேற்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் சேவல் கொண்டை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காட்டேரி, மரப்பாலம், பர்லியார் போன்ற பகுதிகளில் சாலையின் ஓரங்களில் இந்த மலர்கள் காணப்படுகின்றன. இளம் சிவப்பு நிறத்தில், பச்சை பசேலென காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்களுக்கிடையே செவ்விதழ் விரித்தார் போல் காட்சியளிப்பது, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.