​​ கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கியது நாமக்கல் LPG லாரி உரிமையாளர்கள் சங்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கியது நாமக்கல் LPG லாரி உரிமையாளர்கள் சங்கம்

Published : Aug 21, 2018 4:32 PM

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கியது நாமக்கல் LPG லாரி உரிமையாளர்கள் சங்கம்

Aug 21, 2018 4:32 PM

நாமக்கல் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கேரளாவிற்கு 5 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை நாமக்கல் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், துணை செயலாளர் கணேசன், பொருளாளர் கணபதி, துணை தலைவர் செந்தில் உள்ளிட்டோர் சந்தித்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வெள்ள நிவாரண நிதியாக வழங்கினார்கள்.

இந்த சந்திப்பின் போது கொங்குநாடு மக்கள்  தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, அக்கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.