​​ ஆஸ்திரேலியாவில் ஹம்பக் திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியாவில் ஹம்பக் திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்

Published : Aug 21, 2018 11:54 AM

ஆஸ்திரேலியாவில் ஹம்பக் திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்

Aug 21, 2018 11:54 AM

ஆஸ்திரேலியாவில் ஹம்பக் வகை திமிங்கலத்துடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆடம் ஸ்டர்ன் ((Adam Stern))  என்ற அந்த இளைஞர் பாலினேஸியா ((Polynesia)) பகுதியில் கடலுக்கு அடியில் நண்பர்களுடன் நீந்திச் சென்றபோது இரண்டு ஹம்பக் வகை திமிங்கலங்கள் விளையாடிக் கொண்டிருந்தன.

image

அப்போது 30 அடி நீளமுள்ள திமிங்கலத்தின் முன்பாக நின்று செல்ஃபி எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் 5 கடலடி சாகசப் பிரியர்கள் ஒன்றிணைந்து திமிங்கலச் சுறாவைக் கட்டிப்பிடித்தபடி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இதையடுத்து கடல்வாழ் உயிரினங்களை தொந்தரவு செய்ததாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.