​​ அரசு போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றவே கட்டண உயர்வு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றவே கட்டண உயர்வு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


அரசு போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றவே கட்டண உயர்வு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Jan 22, 2018 3:26 PM

போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றுவதற்காக கட்டண உயர்வு எனும் கசப்பு மருந்தை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதை வேறு எதனுடனும் தொடர்புபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

தி.மு.க. உட்பட அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்ததால் தான் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்த்தப்பட்டதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.