​​ சாகுபடி பணிகள் துவக்குவதற்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விடும் - அமைச்சர் காமராஜ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாகுபடி பணிகள் துவக்குவதற்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விடும் - அமைச்சர் காமராஜ்


சாகுபடி பணிகள் துவக்குவதற்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விடும் - அமைச்சர் காமராஜ்

Aug 19, 2018 4:32 PM

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் துவங்குவதற்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விடும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இல்லை என்றும் கூறினார்.