​​ சிரியா, லிபியாவில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க ஐநா சபை அழைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிரியா, லிபியாவில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க ஐநா சபை அழைப்பு


சிரியா, லிபியாவில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க ஐநா சபை அழைப்பு

Aug 15, 2018 1:35 PM

சிரியா மற்றும் லிபியாவில் தற்போது 30 ஆயிரம் ஐஎஸ் தீவிரவாதிகள் வரை இருப்பதாகவும், அவர்களை அழிப்பது சவாலான விஷயம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் சிரியா மற்றும் லிபியாவில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் ஆங்காங்கே சிதறிய நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தீவிரவாதிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா அமைப்பினருடன் பயிற்சிக்காக சென்றிருக்கக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.