​​ ஐதராபாத்தில் நேற்று திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஐகியா ஷோரூம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐதராபாத்தில் நேற்று திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஐகியா ஷோரூம்

Published : Aug 10, 2018 9:24 PMஐதராபாத்தில் நேற்று திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஐகியா ஷோரூம்

Aug 10, 2018 9:24 PM

ஐதராபாத்தில் திறக்கப்பட்ட ஐகியா (IKEA) ஸோ ரூமில் அறைகலன்கள் வாங்க குவிந்தவர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஸ்வீடனைச் சேர்ந்த அறைகலன்களுக்கான ஸோ ரூமான ஐகியா இந்தியாவில் தமது முதல் ஸோ ரூமை ஐதராபாத்தில் திறந்துள்ளது. பல வெளிநாடுகளில் பிரபலமாகத் திகழும் ஐகியா நேற்று ஐதராபாத்தில் திறக்கப்பட்ட முதல் நாளே அங்கு பொருட்கள் வாங்க வாடிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதேபோல், மும்பை உள்ளிட்ட பல இடங்களில், 25 ஸோ ரூம்களைத் திறக்க ஐகியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் தங்களது அறைகலன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறித்து அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.