​​ படவேட்டம்மன் கோவில் ஆடிவெள்ளித் திருவிழா - 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
படவேட்டம்மன் கோவில் ஆடிவெள்ளித் திருவிழா - 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி

Published : Aug 10, 2018 8:04 PM

படவேட்டம்மன் கோவில் ஆடிவெள்ளித் திருவிழா - 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி

Aug 10, 2018 8:04 PM

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை படவேட்டம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் ஒரு பகுதியாக ஆயிரத்து 8 பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புகழ்பெற்ற இந்தக் கோவிலின் 39ஆம் ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழா கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆயிரத்து 8 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற திருவிழாவில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.