​​ சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது


சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Aug 10, 2018 7:18 AM

உலகம் முழுவதும் சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆசியாவில் இருந்து லண்டன் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஹெய்தி , இன்டி , ரூபி என்ற  பெண் சிங்கங்கள் புதிதாக கிடைத்த விளையாட்டு சாதனங்களால் உற்சாகம் கொண்டுள்ளன. 

தனியாக வடிவமைக்கப்பட்ட பந்துகளை அழகான வண்ணங்களால் அழகுபடுத்தி, மூலிகைகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் பெண் சிங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சியுடன் அந்த சிங்கங்கள் பந்துகளை காலால் தட்டித் தட்டி விளையாடும் காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசிக்கின்றனர்.