​​ டென்மார்க் கடல்பகுதியில் நடைபெற்ற பாய்மரப்படகுகள் போட்டியில் பிரெஞ்ச் வீரர்கள் வெற்றி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டென்மார்க் கடல்பகுதியில் நடைபெற்ற பாய்மரப்படகுகள் போட்டியில் பிரெஞ்ச் வீரர்கள் வெற்றி

டென்மார்க் கடல்பகுதியில் நடைபெற்ற பாய்மரப்படகுகள் போட்டியில் பிரெஞ்ச் வீரர்கள் வெற்றி

Aug 10, 2018 6:44 AM

டென்மார்க் கடல்பகுதியில் நடைபெற்ற பாய்மரப் படகுகளின் போட்டியில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இரட்டையர் கெவின் மற்றும் ஜெரமீ ஆகியோர் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.

காற்றையும் கடல்நீரையும் கிழித்துக் கொண்டு பாய்ந்தோடிய படகுகளின் இடையே போராடி இந்த ஜோடி வெற்றி இலக்கை எட்டியது. ஜப்பானைச் சேர்ந்த அணி இரண்டாவது இடததைப் பிடித்தது. இதில் பல்வேறு நாட்டு வீரர்கள் கலந்துக் கொண்டனர்.