​​ சிலி நாட்டில் வெடிக்கும் நிலையில் எரிமலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலி நாட்டில் வெடிக்கும் நிலையில் எரிமலை


சிலி நாட்டில் வெடிக்கும் நிலையில் எரிமலை

Aug 10, 2018 11:39 AM

சிலி நாட்டின் நேவாடோஸ் பகுதியில் உள்ள எரிமலை வெடிப்புக்குத் தயாராகி வருகிறது. இதன் அடிவாரம் கிடுகிடுக்க சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கு இது சாம்பலை கக்கி புகைமூட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மலை மீதுள்ள வான்பரப்பில் இதன் காட்சிகள் விமானங்கள் மூலம் படமாக்கப்பட்டன.

எரிமலை வெடிக்கும் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் தங்களை காத்துக் கொள்ள செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அப்பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.