​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரான்ஸ் விலங்கியல் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடிய பாண்டா

Published : Aug 05, 2018 12:20 PM



பிரான்ஸ் விலங்கியல் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடிய பாண்டா

Aug 05, 2018 12:20 PM

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாண்டா கரடி ஒன்று தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளது. பியூவல் ((Beauval Zoo)) விலங்கியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள யுவான் மெங் ((Yuan Meng)) என்ற அந்த பாண்டா கரடி தனது முதல் பிறந்ததினத்தைக் கடந்தது.

ஆனால் இதற்காக பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக கேக்கினை சாப்பிட யுவான் மறுத்து ஓட்டம் பிடித்தது. இறுதியில் தாய் மிகக் கவனத்துடன் கேக்கை நுகர்ந்து பார்த்த பின், யுவானை சாப்பிட அனுமதித்தது. யுவானின் பிறந்ததினக் கொண்டாட்டதை விலங்கியல் பூங்காவுக்கு வந்திருந்த ஏராளமானார் கண்டு ரசித்தனர்.