​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எந்திரவியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

Published : Aug 04, 2018 9:24 PM



எந்திரவியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

Aug 04, 2018 9:24 PM

எந்திரவியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

தமிழகம் முழுதும் 5 மண்டலங்களாக பிரித்து சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. முதலாவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் 52 பள்ளிகளை சேர்ந்த 1,300 மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் எந்திரவியல் துறை மூத்த பேராசிரியைகள் மற்றும் எந்திரவியல் துறையில் படித்து முன்னேறிய பெண் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.