​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இம்மாத இறுதிக்குள் 412 மையங்களிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி - செங்கோட்டையன்

Published : Aug 04, 2018 5:59 PM



இம்மாத இறுதிக்குள் 412 மையங்களிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி - செங்கோட்டையன்

Aug 04, 2018 5:59 PM

இம்மாத இறுதிக்குள் 412 மையங்களிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கொளப்பலூர் மற்றும் காசிப்பாளையம் பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டம் தொடர்பான விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இவ்வாறு கூறினார்.