​​ உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு தீவிரவாதிகள் குறி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு தீவிரவாதிகள் குறி


உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு தீவிரவாதிகள் குறி

Aug 04, 2018 11:50 AM

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்தியப் பிரதேச போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ஆதித்யநாத்துக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாகவும், டெல்லி செல்லும்போது சதித்திட்டத்தை நிறைவேற்றக் காத்திருப்பதாகவும் உளவுத்துறை அளித்த அறிக்கையை மத்திய அரசுக்கும் உத்தரப்பிரதேச அரசுக்கும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து ஆதித்யநாத்தின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.