​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு குறித்து தீவிரமான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் : ஜெயபிரகாஷ் காந்தி

Published : Aug 04, 2018 2:23 AM

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு குறித்து தீவிரமான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் : ஜெயபிரகாஷ் காந்தி

Aug 04, 2018 2:23 AM

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து தீவிரமான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் 240 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  இந்த முறைகேடு குறித்து பேசிய கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, இந்த வழக்கில் தீவிரமான மற்றும் விரைவான விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.