​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் - கே.பி.அன்பழகன்

Published : Aug 03, 2018 8:01 PM



அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் - கே.பி.அன்பழகன்

Aug 03, 2018 8:01 PM

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றார்.