​​ நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி

Aug 03, 2018 1:52 PM

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளுக்கு படிகள் மூலமாக செல்ல முடியாதவர்களின் வசதிக்காக, தனியார் நிறுவனம் சார்பில் பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்வே நிர்வாகத்தின் அனுமதியுடன் இயக்கப்படும் இந்த பேட்டரி கார்களில் ஒரு நபருக்கு 40 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதை குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.