​​ மகளிர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியின் கால்இறுதிக்கு தகுதிபெற்றது இந்திய அணி...
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகளிர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியின் கால்இறுதிக்கு தகுதிபெற்றது இந்திய அணி...

மகளிர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியின் கால்இறுதிக்கு தகுதிபெற்றது இந்திய அணி...

Aug 01, 2018 12:28 PM

மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் 3-0 என இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

image

லண்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. பி-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி  இத்தாலி அணியை நேற்று எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி கால் இறுதிக்கு தகுதிபெற்றது.

லால்ரேம்சியாமி, நேகா கோயல், வந்தனா கட்டாரியா ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.