​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்த நிலையிலேயே தொடர்கிறது : ஆ.ராசா

Published : Jul 30, 2018 1:32 PM



கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்த நிலையிலேயே தொடர்கிறது : ஆ.ராசா

Jul 30, 2018 1:32 PM

கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்த நிலையிலேயே தொடர்வதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேட்டபோது, அதே நிலை தொடர்வதாக கூறினார்.





  1. Sheefa

    Thalavar Dr kalanar karunanithi nalamudan iruka vandum

    Reply
  2. Sheefa

    Thalavar Dr kalanar karunanithi nalamudan iruka vandum

    Reply