​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே தாயின் வயிற்றில் பிறந்த 3 பாண்டாக்களின் பிறந்த நாள் விழா

Published : Jul 30, 2018 12:39 PM



ஒரே தாயின் வயிற்றில் பிறந்த 3 பாண்டாக்களின் பிறந்த நாள் விழா

Jul 30, 2018 12:39 PM

சீனாவில் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த மூன்று பாண்டா கரடிகள் தங்களின் 4வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடின.

image

குவாங்டாங் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் அவை வளர்க்கப்பட்டு வருகின்றன.  நான்காவது பிறந்ததினத்தை முன்னிட்டு பாண்டாக்களுக்கு  மூங்கில் குருத்துக்கள், ஐஸ் பாளங்கள் வழங்கப்பட்டன. இதனை கரடிகள் குதூகலத்துடன் உண்ட காட்சிகளை பார்வையாளர்கள் ரசித்துப் பார்த்தனர்.