​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆறுமுகசாமி ஆணையம் முதல்முறையாக அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு

Published : Jul 30, 2018 11:09 AM

ஆறுமுகசாமி ஆணையம் முதல்முறையாக அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு

Jul 30, 2018 11:09 AM

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் முதல்முறையாக அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டது.

image

ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் மற்றும் செயலாளர் கோமளா ஆகியோருடன் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ராஜா செந்தூர்பாண்டியன் உள்ளிட்டவர்களும் சென்றனர்.

image

ஜெயலலிதா சிகிச்சைப்பெற்ற 2வது தளத்தில் உள்ள அறை, அவசர சிகிச்சை பிரிவு, சமையலறை அப்போலோ மருத்துவர்கள் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சிகிச்சை குறித்து விவரித்த அறை, அமைச்சர்கள், அதிகாரிகள் தங்கியிருந்த அறை, சசிகலா உறவினர்கள் தங்கியிருந்த மூன்றாம் தளத்தில் உள்ள அறை என பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் நேரடியாக ஆய்வு செய்தனர்.