​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர் சிகிச்சையின் மூலம் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராகியுள்ளது - ஆ.ராசா

Published : Jul 30, 2018 3:22 AM



தொடர் சிகிச்சையின் மூலம் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராகியுள்ளது - ஆ.ராசா

Jul 30, 2018 3:22 AM

கலைஞர் உடல்நிலையில் சிறிது நேரம் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது-ஆ.ராசா

தொடர் சிகிச்சையின் மூலம் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராகியுள்ளது - ஆ.ராசா

கருணாநிதி உடல்நிலையில் ஏற்பட்ட திடீர் பின்னடைவு சீர்செய்யப்பட்டுவிட்டது - ஆ.ராசா

கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - ஆ.ராசா

பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஆ.ராசா வேண்டுகோள்