​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெற்றோரை கட்டாயப்படுத்தி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

Published : Jul 29, 2018 11:09 PM

பெற்றோரை கட்டாயப்படுத்தி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

Jul 29, 2018 11:09 PM

தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களுடன் பேசிய அவர், பள்ளி மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட தொடர்பாக, சென்னை மாநகர ஆணையரிடம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும கூறினார்.